இந்தியா
பிரதமர் மோடியின் காருக்கு லோக்கல் கார் ஷெட்டில் வாட்டர் சர்வீஸ்? - வைரலாகும் வீடியோ!
- பீகார் சட்டசபை தேர்தல் இரு கட்டங்களாக நடக்கிறது.
- பீகாரில் பிரதமர் மோடி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்.
பீகார் சட்டசபை தேர்தல் வருகிற நவம்பர் 6 மற்றும் 11-ந்தேதிகளில் இரு கட்டங்களாக நடக்கிறது. இதையடுத்து கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
பீகாரில் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், பீகாரில் உள்ள லோக்கல் கார் ஷெட்டில் பிரதமரின் மோடியின் காருக்கு வாட்டர் சர்வீஸ் செய்யப்பட்டதாக கூறப்படும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஆனால் இந்த வீடியோ உண்மையா இல்லையா என்று எந்த தகவலும் இதுவரை தெரியவில்லை.