இந்தியா

மத்திய பட்ஜெட்- ரூ.3லட்சம் வரையிலான வருமானத்துக்கு வரி கிடையாது- லைவ் அப்டேட்ஸ்

Published On 2024-07-23 10:18 IST   |   Update On 2024-07-23 15:41:00 IST
2024-07-23 06:17 GMT

திவாலான நிதி நிறுவனங்களில் இருந்து மக்களுக்கு பணத்தை பெற்றுத்தர ஆணையம் அமைக்கப்படும்.

2024-07-23 06:17 GMT

மாநில அரசுகளோடு இணைந்து பல்வேறு நகரங்களை வளர்ச்சி மையமாக அரசு மேம்படுத்தும்.

2024-07-23 06:14 GMT

மாநில அரசு வங்கிகளோடு இணைந்து நகர்ப்புற திடக்கழிவு மேலாண்மைக்கு புதிய திட்டம்...

2024-07-23 06:13 GMT

புதிய சாலை இணைப்பு திட்டங்களை மேம்படுத்த ரூ.26,000 கோடி நிதி ஒதுக்கீடு

2024-07-23 06:10 GMT

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு

2024-07-23 06:10 GMT

அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் கூடிய இ-காமர்ஸ் ஏற்றுமதி மையங்கள் அமைக்கப்படும்- நிர்மலா சீதாராமன்

2024-07-23 06:08 GMT

நாடு முழுவதும் புதிதாக 12 தொழிற்பூங்காக்கள் உருவாக்கப்படும்- நிர்மலா சீதாராமன்

2024-07-23 06:06 GMT

வரும் 5 ஆண்டுகளில் 500 நிறுவனங்களில் 1 கோடி இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி

2024-07-23 06:06 GMT

திறன் மேம்பாட்டு பயிற்சி பெறும் இளைஞர்களுக்கு மாதம் ரூ.5000 ஊக்கத்தொகை வழங்கப்படும்.

2024-07-23 06:06 GMT

உட்கட்டமைப்பு உள்ளிட்ட கிராமப்புற வளர்ச்சிக்காக ரூ.2.66 லட்சம் கோடி ஒதுக்கப்படும் - நிர்மலா சீதாராமன்

Tags:    

Similar News