இந்தியா

மத்திய பட்ஜெட்- ரூ.3லட்சம் வரையிலான வருமானத்துக்கு வரி கிடையாது- லைவ் அப்டேட்ஸ்

Published On 2024-07-23 10:18 IST   |   Update On 2024-07-23 15:41:00 IST
2024-07-23 06:04 GMT

பெண்கள், பெண் குழந்தைகள் பயன்பெறும் திட்டங்களுக்காக ரூ.3 லட்சம் கோடிக்கு மேல் நிதி ஒதுக்கீடு

2024-07-23 06:03 GMT

முத்ரா திட்டத்தின் கீழ் கடன் வழங்கும் நிதி ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக அதிகரிப்பு- நிர்மலா சீதாராமன்

2024-07-23 06:01 GMT

பீகாருக்கு சிறப்பு நிதியாக ரூ.26,000 கோடி ஒதுக்கீடு- நிர்மலா சீதாராமன்

2024-07-23 06:00 GMT

ஆந்திராவிற்கு சிறப்பு நிதி உதவியாக ரூ.15 ஆயிரம் கோடி வழங்கப்பட உள்ளது- நிர்மலா சீதாராமன்

2024-07-23 05:59 GMT

பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 3 கோடி புதிய இலவச வீடுகள் கட்டப்படும் - நிர்மலா சீதாராமன்

2024-07-23 05:57 GMT

நாடு முழுவதும் பணிபுரியும் பெண்களுக்காக ஹாஸ்டல் மற்றும் தங்குமிடங்கள் அமைக்கப்படும்.

2024-07-23 05:57 GMT

ஆந்திராவை பிரிக்கும் போது கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்- நிர்மலா சீதாராமன்

2024-07-23 05:55 GMT

20 லட்சம் இளைஞர்களுக்கு திறன் மேம்பாடு பயிற்சி வழங்கும் திட்டம்...

2024-07-23 05:55 GMT

பீகாரில் புதிய விமான நிலையம், சாலைகள் அமைக்கப்படும். கயாவில் புதிய தொழில்வழித்தடம் அமைக்கப்படும்.

2024-07-23 05:55 GMT

உயர்கல்விக் கடனுக்கான உச்சவரம்பு ரூ.10 லட்சமாக உயர்வு- நிர்மலா சீதாராமன்

Tags:    

Similar News