இந்தியா
LIVE

கடவுள் ராமர் தேசத்தை இணைக்கிறார்: பிரதமர் மோடி பேச்சு... லைவ் அப்டேட்ஸ்

Published On 2024-01-22 08:04 IST   |   Update On 2024-01-22 15:04:00 IST
2024-01-22 05:32 GMT

அயோத்தியில் ஆதித்ய பிர்லா குழுமத்தின் தலைவர் குமார் மங்கலம் பிர்லா மற்றும் அனன்யா பிர்லா...

2024-01-22 05:25 GMT

அயோத்தியில் நடிகர்கள் அமிதாப்பச்சன் மற்றும் அபிஷேக் பச்சன்

2024-01-22 05:23 GMT

ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க அயோத்திக்கு புறப்பட்ட திரைப்பிரபலங்கள்...

2024-01-22 05:20 GMT

அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க வந்தார் சந்திரபாபு நாயுடு.

2024-01-22 05:14 GMT

அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது இல்லத்தில் பூஜை செய்தார்.

2024-01-22 05:12 GMT

முன்னாள் கிரிக்கெட் வீரர் அனில் கும்ப்ளே கூறுகையில், இது ஒரு அற்புதமான சந்தர்ப்பம், மிகவும் தெய்வீகமான சந்தர்ப்பம். இதில் ஒரு அங்கமாக இருப்பது பாக்கியம். இது மிகவும் வரலாற்று சிறப்புமிக்கது என கூறியுள்ளார்.

2024-01-22 04:59 GMT

அயோத்தி விமான நிலையத்தில் நடிகர்கள் சிரஞ்சீவி மற்றும் ராம் சரண்...

2024-01-22 04:44 GMT

கும்பாபிஷேக நேரலைக்கு போலீஸ் அனுமதி தேவையில்லை... சென்னை உயர்நீதிமன்றம்

2024-01-22 04:32 GMT

உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், அயோத்தி ராமர் கோவிலுக்கு வந்தடைந்தார்.

2024-01-22 04:14 GMT

ஒடிசாவைச் சேர்ந்த சிற்பி தீக்குச்சியைப் பயன்படுத்தி ராமர் கோவில் மாதிரியை உருவாக்கியுள்ளார்.

Tags:    

Similar News