முன்னாள் கிரிக்கெட் வீரர் அனில் கும்ப்ளே... ... கடவுள் ராமர் தேசத்தை இணைக்கிறார்: பிரதமர் மோடி பேச்சு... லைவ் அப்டேட்ஸ்

முன்னாள் கிரிக்கெட் வீரர் அனில் கும்ப்ளே கூறுகையில், இது ஒரு அற்புதமான சந்தர்ப்பம், மிகவும் தெய்வீகமான சந்தர்ப்பம். இதில் ஒரு அங்கமாக இருப்பது பாக்கியம். இது மிகவும் வரலாற்று சிறப்புமிக்கது என கூறியுள்ளார்.

Update: 2024-01-22 05:12 GMT

Linked news