இந்தியா
LIVE

கடவுள் ராமர் தேசத்தை இணைக்கிறார்: பிரதமர் மோடி பேச்சு... லைவ் அப்டேட்ஸ்

Published On 2024-01-22 08:04 IST   |   Update On 2024-01-22 15:04:00 IST
2024-01-22 03:58 GMT

காஞ்சியில் எல்.இ.டி. திரை அகற்றம்... நிர்மலா சீதாராமன் கண்டனம்

2024-01-22 03:41 GMT

அயோத்தியில் ராமர் கோவிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு அமெரிக்காவில் உள்ள புலம்பெயர்ந்த இந்தியர்கள் நியூ ஜெர்சியில் உள்ள ஓம் ஸ்ரீ சாய் பாலாஜி கோவிலில் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

2024-01-22 03:39 GMT

உத்தரபிரதேச மாநிலம் மொராதாபாத்தில் உருவாக்கப்பட்ட ராமர் கோவில் வடிவிலான தங்க மோதிரம் ரூ.1,25,000 மதிப்பிலான 18 கேரட் தங்கத்தை பயன்படுத்தி வடிவமைக்கப்பட்டுள்ளது.

2024-01-22 03:37 GMT

கோவை கோதண்டராமசுவாமி கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

2024-01-22 03:35 GMT

தெலுங்கு சூப்பர் ஸ்டார்களான சிரஞ்சீவி மற்றும் ராம் சரண் ஐதராபாத்தில் இருந்து அயோத்திக்கு புறப்பட்ட வீடியோ...

2024-01-22 03:31 GMT

அயோத்திக்கு பிரதமர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் வருகையை ஒட்டி அனுமதி பாஸ் இல்லாதவர்களுக்கு முக்கிய வீதிகளில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அனுமதிக்கப்பட்ட சில இடங்களில் பஜனை பாடல்கள், நடனம் போன்றவை நடத்தப்பட்டு வருகிறது.

2024-01-22 03:20 GMT

ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்க அயோத்திக்கு புறப்பட்டார் சச்சின் டெண்டுல்கர்.


2024-01-22 02:57 GMT

நடிகை மாதுரி தீட்சித் அயோத்தி புறப்பட்ட காட்சி.

2024-01-22 02:54 GMT

நடிகை கத்ரீனா கைஃப் அயோத்தி புறப்பட்ட சென்ற காட்சி.

2024-01-22 02:49 GMT

அயோத்தியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள விரைவு அதிரடி படை வீரர்கள்.

Tags:    

Similar News