இந்தியா
VIDEO: ஆழ்துளை குழாய் உடைந்து பீறிட்டு அடித்த தண்ணீர் - நல்வாய்ப்பாக உயிர்தப்பிய நபர்
- தண்ணீர் கசிந்து பின்னர் உடனடியாக தண்ணீர் பீறிட்டு வெளியே வந்தது.
- வீட்டின் உரிமையாளர் நல்வாய்ப்பாக உயிர்தப்பினார்
சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர் மாவட்டத்தில் அதிக அழுத்தம் காரணமாக ஆழ்துளை குழாய் திடீரென உடைந்த சம்பவத்தில் வீட்டின் உரிமையாளர் நல்வாய்ப்பாக உயிர்தப்பிய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
அந்த வீடியோவில் தரையில் இருந்து மெதுவாக தண்ணீர் கசிந்து பின்னர் உடனடியாக தண்ணீர் பீறிட்டு வெளியே வந்த நிலையில், வீட்டின் உரிமையாளர் நூலிழையில் உயிர் தப்பினார்.
இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.