செய்திகள்
ஏர் இந்தியா சர்வரில் கோளாறு - டெல்லியில் பல விமானங்கள் தாமதம்
ஏர் இந்தியா நிறுவனத்துக்கு சொந்தமான கம்ப்யூட்டர் சர்வரில் ஏற்பட்ட திடீர் கோளாறினால் டெல்லி விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானங்களின் வருகை, புறப்பாட்டில் தாமதம் ஏற்பட்டுள்ளது. #AirIndiaserverfailure #AirIndiaflightsdelayed #IndiraGandhiInternationalAirport
புதுடெல்லி:
டெல்லி விமான நிலையத்தில் உள்ள ஏர் இந்தியா நிறுவனத்துக்கு சொந்தமான கம்ப்யூட்டர் சர்வரில் இன்று பிற்பகல் திடீர் கோளாறு ஏற்பட்டதால் இங்கிருந்து புறப்பட்டு செல்லும் ஏர் இந்தியா விமானங்களின் சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. #AirIndiaserverfailure #AirIndiaflightsdelayed #IndiraGandhiInternationalAirport