கூடலூரில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் கொண்டாட்டம்
- கூடலூர் காந்தி திடலில் கட்சி கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கப்பட்டது.
- முதியோர் இல்லத்தில் கேக் வெட்டி சிற்றுண்டி வழங்கப்பட்டது.
ஊட்டி,
தி.மு.க இளைஞர் அணி மாநில செயலாளரும் எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளைமுன்னிட்டு கூடலூர் நகர தி.மு.க. சார்பில் நகர செயலாளர் இளஞ்செழியன் தலைமையில் கூடலூர் காந்தி திடலில் கட்சி கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கப்பட்டது. கூடலூர் நகர இளைஞரணி ஏற்பாட்டில் காந்தி திடலில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. இதேபோல் ராமகிருஷ்ணா முதியோர் இல்லத்தில் கேக் வெட்டி சிற்றுண்டி வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து கூடலூர் நகர தி.மு.க சார்பில் அனைத்து வார்டுகளிலும் கட்சி கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கப்பட்டது.ஜீவன் ரக்க்ஷாபவன் குழந்தைகள் காப்பகத்தில் உள்ள குழந்தைகளுக்கு மதிய அறுசுவை உணவு வழங்கப்பட்டது. இதில் அவைதலைவர் செல்வராஜ், துணைச் செயலாளர் ஜபருல்லா ஜெயக்குமார், மாவட்ட பிரதிநிதி ராசாக் மணிகண்டன், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ரெனால்ட் பால்ராஜ், முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் தங்கராஜ், முன்னாள் மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் சகாயநாதன், கூடலூர் நகர இளைஞரணி விஜயகுமார், ராமன், நிர்மல், செல்லதுரை, நியாஸ், அபுதாகீர், சிவக்குமார், தாகீர், நகரமன்ற உறுப்பினர்கள் சத்தியசீலன், வெண்ணிலா, இளங்கோ, தனலக்ஷ்மி, ஆபிதா, மும்தாஜ் வாணி, கிளை செயலாளர்கள் கனகராஜ், வில்லியம் இஸ்மாயில், விஜயராஜா, மல்லிகராஜ், சடையபிள்ளை கிருஷ்ணமூர்த்தி பாலகிருஷ்ணன், ராஜகோபால், ராஜி மணல், மணி, மூர்த்தி, புட்ராஜ், ஆசாத், நாகேஷ், புஷ்பராஜ், மணிவண்ணன், ஜெகநாதன், மூசா செல்வா, மதிவாணன், வசந்த், இஸ்மாயில், ஜோண்சன், மலையரசன், நசீர், பிரகாஷ், வர்ணராஜ், நாகராஜ், சுஜித், மொஹமது, உதயகுமார், ராமசந்திரன், ஷபிக், செல்வன், சிவா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.