உள்ளூர் செய்திகள்

கண்ணமங்கலம் காட்டுக்கா நல்லூர் பெரிய ஏரி முழு கொள்ளளவை எட்டியது. 

ஆரணியில் 30-க்கும் மேற்பட்ட ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியது

Published On 2022-12-11 14:25 IST   |   Update On 2022-12-11 14:25:00 IST
  • 67 ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
  • சூறைகாற்றுடன் கன மழை பெய்தது

ஆரணி:

ஆரணி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான கண்ணமங்கலம் ஓண்ணுபுரம், காட்டுக்காநல்லூர், முள்ளிபட்டு உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதலே சூறைகாற்றுடன் கன மழை பெய்தது.

இதனால் பொதுப்பணி துறைக்கு சொந்தமான 67 ஏரிகளில் நீர்மட்டம் உயர்ந்து.

காட்டுகாநல்லூர் கண்ணமங்கலம் ஆரணி திருமலை சமுத்திர ஏரி உள்ளிட்ட 30 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியது.

Tags:    

Similar News