உள்ளூர் செய்திகள்

குடிநீர் குழாய் உடைந்து வீணாகும் தண்ணீரை படத்தில் காணலாம் 

வீரபாண்டியில் குடிநீர் குழாய் உடைந்து வீணாகும் தண்ணீர்

Update: 2022-07-01 11:23 GMT
  • தண்ணீர் தேங்கியதால் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகினர்.
  • தண்ணீர் தேங்கியதால் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகினர்.

வீரபாண்டி :

திருப்பூர் மாநகராட்சி 4ம் மண்டல கவுன்சிலர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய பெரும்பான்மை கவுன்சிலர்கள் குடிநீர் பிரச்சனை பற்றி பேசிய நிலையில், வீரபாண்டி பேருந்துநிலையத்திலிருந்து ஜே.ஜே.நகர் செல்லும் வரை 3 இடங்களில் குடிநீர் குழாய் உடைந்து வீணாக தண்ணீர் வெளியேறியது. அங்கு தண்ணீர் தேங்கியதால் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகினர், எனவே உடைந்த குடிநீர் குழாயை சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  

Tags:    

Similar News