உள்ளூர் செய்திகள்
- பண்ருட்டியில் கஞ்சா விற்ற வாலிபர் கைது செய்யபட்டார்.
- இன்ஸ்பெக்டர் விஜி மற்றும் போலீசார் ரோந்து சென்றனர்.
கடலூர்:
பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார்,சப்-இன்ஸ்பெக்டர்கள் தங்கவேல்,சரண்யா, புஷ்பராஜ், பயிற்சிசப்.இன்ஸ்பெக்டர் விஜி மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது பண்ருட்டி அம்பேத்கர் நகரில் பாலாஜி (வயது24) கஞ்சாவிற்பனையில்ஈடுபட்டதுதெரியவந்தது இதனை தொடர்ந்து அவரை கைது செய்தனர்.