உள்ளூர் செய்திகள்

நங்கவள்ளி பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்

Published On 2023-10-09 12:54 IST   |   Update On 2023-10-09 12:54:00 IST
  • நங்கவள்ளி துணை மின் நிலையத்தில் நாளை 10-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மின் விநியோகம் இருக்காது.
  • இத்தகவலை மின் செயற்பொறியாளர் சங்கரசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சேலம்:

நங்கவள்ளி துணை மின் நிலையத்தில் நாளை 10-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நங்கவள்ளி, வனவாசி, வீரக்கல், சுரப்பள்ளி, குட்டப்பட்டி, சோரகை, மானாத்தாள், குப்பம்பட்டி, சீரங்கனூர், மல்லிக்குட்டை, பைப்பூர், பெரிய வனவாசி, சாணாரப்பட்டி, தானாவதியூர், செல்லக்கல் ஆகிய பகுதிகளுக்கு மின் விநியோகம் இருக்காது. இத்தகவலை மின் செயற்பொறியாளர் சங்கரசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News