உள்ளூர் செய்திகள்

புதிய வரி வசூல் மையம் தொடக்கம்

Published On 2023-01-11 11:18 IST   |   Update On 2023-01-11 11:18:00 IST
  • அனைத்து வரி இனங்களும் செலுத்த புதிதாக வரி வசூல் மையம் தொடங்கப்பட்டுள்ளது.
  • பொதுமக்கள் வரியினங்களை செலுத்த புதிய வரி வசூல் மையத்தை பயன்படுத்திக்கொள்ளலாம் என மாநகராட்சி ஆணையாளர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.

திருப்பூர் :

திருப்பூர் மாநகராட்சி 2-வது மண்டல பொதுமக்கள் நலனுக்காக புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள பிச்சம்பாளையம் புதூர் மாநகராட்சி அலுவலக கட்டிடத்தில் அனைத்து வரி இனங்களும் செலுத்த புதிதாக வரி வசூல் மையம் தொடங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் வரியினங்களை செலுத்த புதிய வரி வசூல் மையத்தை பயன்படுத்திக்கொள்ளலாம் என மாநகராட்சி ஆணையாளர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News