உள்ளூர் செய்திகள்

கடலூர் மஞ்சக்குப்பத்தில் மோட்டார் சைக்கிள் திருட்டு

Published On 2023-06-18 12:41 IST   |   Update On 2023-06-18 12:41:00 IST
  • லட்சுமணன்மஞ்சக்குப்பம் பகுதியில் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு சென்றார்.
  • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடலூர்:

கடலூர் அன்னவல்லி பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 34). கடலூர் மஞ்சக்குப்பம் பகுதியில் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு சென்றார். பின்னர் மீண்டும் வந்து பார்த்தபோது தான் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை காணவில்லை. பின்னர் மோட்டார் சைக்கிளைமர்ம நம்பர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இது குறித்து கடலூர் புதுநகர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News