இந்திராகாந்தி சிலைக்கு தூத்துக்குடி மாநகர் மாவட்ட தலைவர் சி.எஸ். முரளிதரன் தலைமையில் காங்கிரசார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தூத்துக்குடியில் இந்திரா காந்தி சிலைக்கு காங்கிரசார் மாலை அணிவிப்பு
- தூத்துக்குடியில் உள்ள இந்திரா காந்தி சிலைக்கு தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாவட்ட தலைவர் சி.எஸ். முரளிதரன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
- நிகழ்ச்சியில் கவுன்சிலர் சந்திரபோஸ், மண்டல தலைவர்கள் சேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி:
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி நினைவு தினத்தை யொட்டி தூத்து க்குடி கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள அவரது உருவசிலைக்கு தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாவட்டத் தலைவர் சி.எஸ். முரளிதரன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
நிகழ்ச்சியில் கவுன்சிலர் சந்திரபோஸ், மண்டல தலைவர்கள் சேகர், ராஜன், அமைப்புசாரா மாநகர் மாவட்ட தலைவர் நிர்மல் கிறிஸ்டோபர், ஊடகப்பிரிவு மாநகர் மாவட்ட தலைவர் ஜான் சாமுவேல், விவசாய பிரிவு மாநகர் மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியம், கலை இலக்கியப் பிரிவு மாநகர் மாவட்ட தலைவர் செல்வராஜ், மாவட்ட காங்கிரஸ் துணை தலை வர்கள் விஜயராஜ், பிரபா கரன், மைக்கில் பிரபாகர், அருணாசலம், ரஞ்சிதம் ஜெப ராஜ் ,டேவிட் வசந்த குமார், சின்னகாளை, மாவட்ட பொதுச் செய லாளர் மிக்கேல் பர்னாந்து, மாவட்ட செயலாளர்கள் கோ பால், ஜெயராஜ், நாராயண சாமி, சேவியர் மிஷியர், ஜோ பாய் பச்சேக், அலெக்ஸ், முன்னாள் கவுன்சிலர் வெங்கட் சுப்பிரமணியம், நெப்போலியன், வார்டு தலைவர்கள் தனுஷ், கிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.