உள்ளூர் செய்திகள்
ஒட்டன்சத்திரம் போலீஸ் நிலையத்தில் ஏலத்துக்காக கொண்டு செல்லப்பட்ட வாகனங்கள்.
போலீஸ் நிலையத்தில் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஏலம்
- பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை ஏலம் விட நடவடிக்கை மேற்கொள்ள ப்பட்டு வருகிறது.
- மேலும் 120க்கும் மேற்பட்ட வாகனங்கள் திண்டுக்கல் மாவட்ட ஆயுதப்படை மைதான த்துக்கு ஏலம் விடுவதற்காக அனுப்பி வைக்கப்பட்டது.
ஒட்டன்சத்திரம்:
திண்டுக்கல் மாவட்ட போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை ஏலம் விட நடவடிக்கை மேற்கொள்ள ப்பட்டு வருகிறது.
ஒட்டன்சத்திரம் போலீஸ் நிலையத்தில் கடந்த 2016-ந் தேதி முதல் கேட்பாரற்று கிடந்த வாகனங்களை இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் தலைமையிலான போலீசார் கிரேன் மூலம் அப்புறப்படு த்தினர்.
மேலும் 120க்கும் மேற்பட்ட வாகனங்கள் திண்டுக்கல் மாவட்ட ஆயுதப்படை மைதான த்துக்கு ஏலம் விடுவதற்காக அனுப்பி வைக்கப்பட்டது.