செய்திகள்

அரசியலில் எதிர்நீச்சல் போட்டு ஜெயித்தவர்- ஜெயலலிதாவுக்கு கனிமொழி புகழாரம்

Published On 2018-12-05 07:02 GMT   |   Update On 2018-12-05 07:02 GMT
மறைந்த முதல்வர் ஜெயலலிதா அரசியலில் எதிர்நீச்சல் போட்டு வெற்றி பெற்றார் என்று கனிமொழி எம்.பி. டுவிட்டரில் புகழாராம் சூட்டியுள்ளார். #Kanimozhi #Jayalalithaa
சென்னை:

கனிமொழி எம்.பி. வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

ஒரு பெண்ணாக இருந்து அரசியலில் வெற்றி பெறுவது எளிதல்ல. மறைந்த முதல்வர் ஜெயலலிதா அரசியலில் எதிர்நீச்சல் போட்டு வெற்றி பெற்றார். ஆனால், அவரின் இறுதி நாட்களில் அவர் மரணம் தொடர்பாக ஏற்பட்ட சர்ச்சைகள் துரதிருஷ்டவசமானது.

இவ்வாறு அதில் கூறியுள்ளார். #Kanimozhi #Jayalalithaa
Tags:    

Similar News