வழிபாடு

மக்கள்மார் சந்திப்பு நிகழ்ச்சிக்கு புறப்பட்ட வேளிமலை முருகன்

Published On 2023-12-20 07:46 GMT   |   Update On 2023-12-20 07:46 GMT
  • தாணுமாலய சுவாமி கோவிலில் மார்கழி திருவிழா.
  • 3-ம் திருவிழாவான இன்று இரவு மக்கள்மார் சந்திப்பு நிகழ்ச்சி

சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் மார்கழி திருவிழா தொடங்கி நடந்து வருகிறது. 3-ம் திருவிழாவான இன்று இரவு மக்கள்மார் சந்திப்பு நிகழ்ச்சி நடக்கிறது. அதில் கலந்து கொள்ள வந்த குமாரகோவில் வேளிமலை முருகனுக்கு நாகர்கோவிலில் வரவேற்பு அளிக்கப்பட்ட காட்சி.

Tags:    

Similar News