வழிபாடு

ஆன்மிகம்: இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்

Published On 2023-06-04 01:26 GMT   |   Update On 2023-06-04 01:26 GMT
  • அரியக்குடி ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் ரதோற்சவம்.
  • வாஸ்து செய்ய உகந்த நாள்.

சூரியனார்கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம். அரியக்குடி ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் ரதோற்சவம். காட்டுப்பருவூர் ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் தெப்ப உற்சவம். சோழவந்தான் ஜனகமாரியம்மன் முத்துப் பல்லக்கில் பவனி. வாஸ்து நாள் (காலை 9.58 மணி முதல் 10.34 மணி வரை வாஸ்து செய்ய நன்று) பழனி ஆண்டவர் தங்கக் குதிரையில் பவனி. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதி எதிரில் உள்ள ஸ்ரீ அனுமாருக்கு திருமஞ்சன சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் கோவில் குளக்கரை ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு திருமஞ்சன அலங்கார சேவை.

இன்றைய பஞ்சாங்கம்

சோபகிருது ஆண்டு, வைகாசி-21 (ஞாயிற்றுக்கிழமை)

பிறை: வளர்பிறை

திதி: பவுர்ணமி காலை 9.34 மணி வரை பிறகு பிரதமை

நட்சத்திரம்: கேட்டை நாளை விடியற்காலை 4.40 மணி வரை பிறகு மூலம்.

யோகம்: மரண, அமிர்தயோகம்

ராகுகாலம்: மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை

எமகண்டம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

சூலம்: மேற்கு

நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை

இன்றைய ராசிபலன்

மேஷம்-தாமதம்

ரிஷபம்-லாபம்

மிதுனம்-மேன்மை

கடகம்-புகழ்

சிம்மம்-அன்பு

கன்னி-நன்மை

துலாம்- ஆதாயம்

விருச்சிகம்-ஆதரவு

தனுசு- புகழ்

மகரம்-புகழ்

கும்பம்-நட்பு

மீனம்-செலவு

ஆன்மிகம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/devotional

Tags:    

Similar News