வழிபாடு

தமிழகத்தில் 28-ந் தேதி மிலாடி நபி தலைமை ஹாஜி அறிவிப்பு

Published On 2023-09-17 04:28 GMT   |   Update On 2023-09-17 04:28 GMT
  • ரபிஉல் அவ்வல் மாத பிறை நேற்று மாலை தென்பட்டது.
  • வருகிற 28-ந் தேதி (வியாழக்கிழமை) மிலாடி நபி விழா கொண்டாடப்படும்.

சென்னை:

இஸ்லாமிய மாதமான ரபிஉல் அவ்வல் மாத பிறை நேற்று மாலை தென்பட்டது. எனவே, வருகிற 28-ந் தேதி (வியாழக்கிழமை) மிலாடி நபி விழா கொண்டாடப்படும். மேற்கண்ட தகவலை தமிழக அரசின் தலைமை ஹாஜி சலாகுத்தீன் முகமது அயூப் அறிவித்துள்ளார்.

Tags:    

Similar News