கிரிக்கெட் (Cricket)

ஐபிஎல் 2024: சென்னை வந்தடைந்தார் சிஎஸ்கே கேப்டன் டோனி

Published On 2024-03-05 20:14 IST   |   Update On 2024-03-05 20:52:00 IST
  • இது தொடர்பான படங்கள் சென்னை சூப்பர் கிங்ஸ்-ன் X பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது.
  • இந்தியன் பிரீமியர் லீக் 2024 தொடர் இம்மாதம் 22-ம் தேதி துவங்க இருக்கிறது.

ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்.எஸ்.டோனி சென்னை வந்தடைந்தார்.

இது தொடர்பான படங்கள் சென்னை சூப்பர் கிங்ஸ்-ன் X பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது.

இந்தியன் பிரீமியர் லீக் 2024 தொடர் இம்மாதம் 22-ம் தேதி துவங்க இருக்கிறது. இந்த சீசனின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதவுள்ளன.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மகேந்திர சிங் டோனி கேப்டனாக களமிறங்குவார் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Tags:    

Similar News