இந்தியா- இங்கிலாந்து போட்டி லைவ் அப்டேட்ஸ்: இங்கிலாந்து 129 ரன்னில் சுருண்டது
இந்தியா முதல் 10 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 35 ரன்கள் எடுத்துள்ளது.
8.4- ரன்அவுட்டில் இருந்து தப்பினார் ரோகித் சர்மா
விராட் கோலி 9 பந்தில் ரன் ஏதும் எடுக்காமல் டக்அவுட் ஆனார்.
முதல் 6 ஓவரில் இந்தியா ஒரு விக்கெட் இழப்பிற்கு 27 ரன்கள் அடித்துள்ளது.
2023-ல் ரோகித் சர்மா முதல் 10 ஓவருக்குள் (பவர்பிளே) 37 சிக்ஸ் விளாசியுள்ளார். இந்தியா மொத்தம் 48 சிக்ஸ் அடித்துள்ளது. ஆஸ்திரேலியா 44 சிக்ஸ் அடித்துள்ளது.
4-வது ஓவரின் கடைசி பந்தில் சுப்மன் கில் ஆட்டமிந்தார். கிறிஸ் வோக்ஸ் பந்தில் ஸ்டம்பை பறிகொடுத்த அவர், 13 பந்தில் 9 ரன்கள் எடுத்தார்.
3-வது ஒவரில் இந்தியா 2 சிக்ஸ் உள்பட 18 ரன்கள் சேர்த்தது
2.3- ரோகித் சர்மா சிக்ஸ்
ரசிகர்களால் நிறைந்து காணப்படும் மைதானம்
“Sea of Blue” fans singing Indian National Anthem 🇮🇳🔥- What an Atmosphere 💙#INDvENG #CWC23 #INDvsENG pic.twitter.com/PiUiRbROSB
— Ishan Joshi (@ishanjoshii) October 29, 2023
1.3 சுப்மன் கில் பவுண்டரியுடன் ரன் கணக்கை துவக்கியுள்ளார்.