கிரிக்கெட் (Cricket)
இந்தியா- இங்கிலாந்து போட்டி லைவ் அப்டேட்ஸ்: இங்கிலாந்து 129 ரன்னில் சுருண்டது
2023-10-29 09:57 GMT
இந்தியா 67/3 (18 ஓவர்)
2023-10-29 09:52 GMT
இந்தியா 62/3 (17 ஓவர்)
2023-10-29 09:46 GMT
ரோகித் சர்மா 33 ரன்களில் அவுட்டாவதில் இருந்து தப்பினார். மார்க் வுட் பந்தில் எல்.பி.டபிள்யூ என நடுவர் அவுட் கொடுத்தார். ரோகித் சர்மா ரிவ்யூ எடுத்தார். அப்போது பந்து லெக் ஸ்டம்பிற்கு வெளியே சென்றது. இதனால் அவுட்டாவதில் இருந்து தப்பினார்.
2023-10-29 09:40 GMT
15 ஓவரில் இந்தியா 50 ரன்கள்தான் எடுத்துள்ளது. உலகக் கோப்பையில் இதுவரை இந்தியா 15 ஓவரில் எடுத்த குறைந்த பட்ச ஸ்கோர் இதுவாகும்.
2023-10-29 09:38 GMT
இந்தியா 15 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 50 ரன்கள் எடுத்துள்ளது
2023-10-29 09:27 GMT
ஷ்ரேயாஸ் அய்யர் 16 பந்தில் 4 ரன்கள் எடுத்த நிலையில் கிறிஸ் வோக்ஸ் பந்தில் அவுட்- இந்தியா 40/3 (11.5)
2023-10-29 09:21 GMT
இந்தியா 39/2 (11 ஓவர்)