ரோகித் சர்மா 33 ரன்களில் அவுட்டாவதில் இருந்து... ... இந்தியா- இங்கிலாந்து போட்டி லைவ் அப்டேட்ஸ்: இங்கிலாந்து 129 ரன்னில் சுருண்டது
ரோகித் சர்மா 33 ரன்களில் அவுட்டாவதில் இருந்து தப்பினார். மார்க் வுட் பந்தில் எல்.பி.டபிள்யூ என நடுவர் அவுட் கொடுத்தார். ரோகித் சர்மா ரிவ்யூ எடுத்தார். அப்போது பந்து லெக் ஸ்டம்பிற்கு வெளியே சென்றது. இதனால் அவுட்டாவதில் இருந்து தப்பினார்.
Update: 2023-10-29 09:46 GMT