என் மலர்

  தொழில்நுட்பச் செய்திகள்

  கூகுள் டூடுள்
  X
  கூகுள் டூடுள்

  ஆண்டின் கடைசி டூடுள் வெளியிட்டது கூகுள்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கூகுள் நிறுவனம் 2021 ஆண்டிற்கான கடைசி டூடுளை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு உள்ளது. இதன் விவரங்களை பார்ப்போம்.


  கூகுள் நிறுவனம் ஒவ்வொரு சிறப்பு நிகழ்வுகளையும் கொண்டாடும் வகையிலும், நினைவூட்டும் வகையிலும் டூடுள் வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளது. அதன்படி 2021 கடைசி நாளில், இந்த ஆண்டிற்கான கடைசி டூடுளை வெளியிட்டுள்ளது.

  புதிய கூகுள் டூடுள் புத்தாண்டு பிறப்பை குறிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. டூடுளை கிளிக் செய்ததும், மற்றொரு வலைப்பக்கம் திறந்து பல வண்ணங்கள் நிறைந்த காகித துகள்கள் மேலிருந்து கீழே விழுகின்றன. இந்த வலைப்பக்கத்தில் புத்தாண்டு பிறப்பு பற்றிய விவரங்கள் இடம்பெற்றுள்ளன.

   கூகுள் டூடுள்

  இதுதவிர கூகுள் இந்த ஆண்டு முழுக்க வெளியிட்ட டூடுள்களும் மற்றொரு வலைப்பக்கத்தில் இடம்பெற்று இருக்கின்றன.  https://www.google.com/doodles வலைப்பக்கம் சென்று கூகுள் இந்த ஆண்டு வெளியிட்ட டூடுள்களை ஒவ்வொன்றாக பார்க்க முடியும்.
  Next Story
  ×