search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெய்யும்"

    • சேலம், நாமக்கல் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக வருகிற 10-ந் தேதி வரை கன மழை பெய்யும்.
    • வானிலை ஆய்வு அமையம் தகவல்

    சேலம்:

    சேலம், நாமக்கல் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக தெற்கு வங்க கடலில் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக வருகிற 10-ந் தேதி வரை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மீண்டும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    அதன் தொடர்ச்சியாக சேலம், நாமக்கல் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இன்று (8-ந் தேதி) முதல் வருகிற 10-ந் தேதி வரை இடி, மின்னலுடன் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. இதனா ல்பொது மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    • வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று மற்றும் நாளை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
    • வானிலை ஆய்வு மையம் தகவல்

    சேலம்:

    ஆந்திர பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று மற்றும் நாளை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானியைஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள்ளது.

    அதன் தொடர்ச்சியாக சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்றும்( 8-ந் தேதி), நாளையும் (9-ந் தேதி)கனமழை பெய்யவாய்ப்புள்ளது.இந்த தகவலை சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    • கடந்த சில நாட்களாக ஒரு சில பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
    • அதன் தொடர்ச்சியாக இன்று கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    சேலம்:

    சேலம், நாமக்கல் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக ஒரு சில பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்று கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    இது குறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியிருப்பதாவது-

    சேலம், நாமக்கல் மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் இன்று (18-ந் தேதி) கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால் பொது மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கடந்த சில நாட்களாக வெயில் அடித்த படி உள்ளது.
    • சேலம் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இன்று (16-ந் தேதி) கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த வாரம் கன மழை பெய்தது. பின்னர் கடந்த சில நாட்களாக வெயில் அடித்த படி உள்ளது. இதனால் இரவில் கடும் புழுக்கம் நிலவுவதால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில் மீண்டும் இன்று (16-ந் தேதி) முதல் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    இது குறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியிருப்பதாவது-

    சேலம் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இன்று (16-ந் தேதி) கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் நாளை (17-ந் தேதி) சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால் பொது மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சேலம், நாமக்கல் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது.
    • வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தகவல்.

    சேலம்:

    சேலம், நாமக்கல் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நீர் நிலைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    இந்த நிலையில் சேலம், நாமக்கல் மாவட்டங்களில் நாளை மற்றும் வருகிற 2-ந் தேதியும் மிக கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் சார்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது-

    சேலம், நாமக்கல் மாவட்டங்களில் நாளை (31-ந் தேதி) மற்றும் 2-ந் தேதிகளில் சில இடங்களில் இடி, மின்னலுடன் மிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சேலம், நாமக்கல் மாவட்டங்களில் இன்று முதல் 4 நாட்கள் கன மழை பெய்யும் என வானிைல ஆய்வு மைய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளார்.
    • இன்று (28-ந் தேதி) முதல் வருகிற 31-ந் தேதி வரை இடி, மின்னலுடன் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.

    சேலம்:

    சேலம், நாமக்கல் மாவட்டங்க ளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது . அதன் தொடர்ச்சியாக நீர் நிலைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    இந்த நிலையில் இன்று முதல் மேலும் 4 நாட்களுக்கு சேலம், நாமக்கல் மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது .

    இது குறித்து வானிலை ஆய்வு மையம் சார்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது- சேலம், நாமக்கல் மாவட்டங்களில் இன்று (28-ந் தேதி) முதல் வருகிற 31-ந் தேதி வரை இடி, மின்னலுடன் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால் பொது மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×