search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேலம், நாமக்கல் மாவட்டங்களில்   இன்று கன மழை பெய்யும் வானிலை ஆய்வு மையம் தகவல்
    X

    சேலம், நாமக்கல் மாவட்டங்களில் இன்று கன மழை பெய்யும் வானிலை ஆய்வு மையம் தகவல்

    • கடந்த சில நாட்களாக ஒரு சில பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
    • அதன் தொடர்ச்சியாக இன்று கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    சேலம்:

    சேலம், நாமக்கல் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக ஒரு சில பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்று கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    இது குறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியிருப்பதாவது-

    சேலம், நாமக்கல் மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் இன்று (18-ந் தேதி) கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால் பொது மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×