search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தீபிகா பல்லிகல்"

    • இந்தியாவின் தீபிகா பல்லிகல் - ஹரிந்தர் பால்சிங் இணை மலேசியாவின் ரேச்சல் அர்னால்ட் - யுவான் யூயன் இணையை எதிர்கொண்டது.
    • சாம்பியன் பட்டம் வென்ற தீபிகா பல்லிகல் - ஹரிந்தர் பால்சிங் இருவரும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஆசிய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் கலப்பு இரட்டையர் பிரிவில் இறுதி போட்டி இன்று நடைபெற்றது. இதில் இந்தியாவின் தீபிகா பல்லிகல் - ஹரிந்தர் பால்சிங் இணை மலேசியாவின் ரேச்சல் அர்னால்ட் - யுவான் யூயன் இணையை எதிர்கொண்டது.

    பரபரப்பான இந்த ஆட்டத்தில் 11-10 , 11-8 என்ற கணக்கில் ரேச்சல் அர்னால்ட் - யுவான் யூயன் இணையை வீழ்த்தி இந்தியாவின் தீபிகா பல்லிகல் - ஹரிந்தர் பால்சிங் இணை சாம்பியன் பட்டம் வென்றது. சாம்பியன் பட்டம் வென்ற தீபிகா பல்லிகல் - ஹரிந்தர் பால்சிங் இருவரும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×