என் மலர்

  நீங்கள் தேடியது "Vasanth Ravi"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ரஜினியின் 169-வது திரைப்படமான ஜெயிலர் படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார்.
  • இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று காலை வெளியாகி வைரலாகி வருகிறது.

  நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் 169-வது படம் ஜெயிலர். இதில் கன்னட நடிகர் சிவராஜ் குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் ஐஸ்வர்யா ராய், பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

   

  வசந்த் ரவி - ரம்யா கிருஷ்ணன்

  வசந்த் ரவி - ரம்யா கிருஷ்ணன்

  இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார். ஜெயிலர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இன்று காலை 11 மணிக்கு படக்குழு வெளியிட்டுள்ளது. மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது.

   

  யோகிபாபு - விநாயகன்

  யோகிபாபு - விநாயகன்

  இந்நிலையில் இப்படத்தில் இணைந்துள்ள பிரபலங்கள் குறித்து படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி ஜெயிலர் படத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன், நடிகர்கள் யோகிபாபு, வசந்த் ரவி மற்றும் மலையாள நடிகர் விநாயகன் இணைந்துள்ளதாக படக்குழு வீடியோவுடன் அறிவித்துள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பல வெற்றிப்படங்களை இயக்கிய இயக்குனர் பாரதிராஜா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் வில்லனாக நடிக்க இருக்கிறார். #BharathiRaja #Rocky
  கல்லுக்குள் ஈரம் படத்துக்கு பின்னர் படங்களில் நடிக்காமல் இருந்த பாரதிராஜாவை தனது ஆயுத எழுத்து படத்தில் வில்லனாக மணிரத்னம் நடிக்க வைத்தார்.

  தொடர்ந்து ‘பாண்டிய நாடு’ படத்தில் பயந்த சுபாவம் கொண்டவராகவும், ‘குரங்கு பொம்மை’ படத்தில் வெகுளியாகவும் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தார். ராம் இயக்கத்தில் வெளியான ‘தரமணி’ படத்தில் ஹீரோவாக அறிமுகமான வசந்த் ரவி நடிக்கும் படத்தில் பாரதிராஜா மீண்டும் வில்லனாக நடிக்கிறார்.  ராக்கி என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் அருண் மாதேஸ்வரன். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு, தர்புகா சிவா இசையமைக்கிறார். #BharathiRaja #Rocky
  ×