search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "the gray man"

  • இந்தியாவின் போக்குவரத்து விதிமீறல்கள் பலரால் விமர்சிக்கப்பட்ட ஒன்று
  • 2022ல் வெளியான இத்திரைப்படத்தில் நடிகர் தனுஷ் முக்கிய வேடத்தில் நடித்தார்

  கடந்த மாதம் ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. அதில் ஒரு கருப்பு நிற கார் வேகமாக ஒரு சாலையின் ஓரம் நிறுத்தப்பட்டிருக்கும் இரண்டு கார்களின் மேல் மோதுகிறது. அதில் அந்த இரு கார்களும் முற்றிலும் சேதமடைந்து கவிழ்கின்றன. அருகே உள்ள மக்கள் இதனை கண்டு அலறியடித்து கொண்டு ஓடுகின்றனர்.

  ஒரு சிலர், கார்களிலிருந்து சிதறி காற்றில் பறக்கும் கண்ணாடி துண்டுகள் மற்றும் உலோகங்கள் தங்களை தாக்குவதில் இருந்து தப்பிக்க கீழே குனிந்து கொள்கின்றனர். இந்த வீடியோவுடன், "இது எந்த கார்? நல்ல வேளையாக உள்ளே யாரும் இல்லை. இந்தியா" என ஒரு குறுஞ்செய்தியும் பதிவிடப்பட்டிருந்தது.

  இந்தியாவின் போக்குவரத்து விதி மீறல்களும், சாலைகளின் தரமும், இந்தியர்கள் மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுவதும் பல முறை பலரால் உலகளவில் விமர்சிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இந்த வீடியோ அத்தகைய கருத்துக்களுக்கு வலுவூட்டுவதாக சமூகவலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டது.

  ஆனால், ஆய்வில் இந்த வீடியோவில் உள்ள காட்சிகள் உண்மையில்லை என்பதும், அந்த சம்பவம் நடைபெறுவது இந்தியாவிலேயே இல்லை என்பதும் நிரூபணமாகியுள்ளது.

  தேடுதலில் இந்த வீடியோவின் முழுப்பகுதி கிடைத்தது. அதில் "ப்ரேக் நகரில் படப்பிடிப்பு" என குறிப்பிடப்பட்டுள்ளது. சாலையில் நிற்கும் இரு கார்களும், மக்கள் நடப்பதும், அதற்கு பிறகு கருப்பு கார் வந்து நின்று கொண்டிருக்கும் கார்களின் மேல் மோதுவதும், மக்கள் ஓடுவதும் மட்டுமல்லாமல் அதனுடன் சினிமா படப்பிடிப்பு கேமரா மற்றும் படப்பிடிப்பு உபகரணங்கள் ஆகியவை உள்ளதும் தெரிந்தது.

  மேலும் ஆய்வில், இவை 2022-ல் வெளியான "தி க்ரே மேன்" எனும் ஆங்கில திரைப்படத்தின் படப்பிடிப்பின் காட்சிகள் என்பதும் அந்த படப்பிடிப்பு செக் குடியரசின்தலைநகரான ப்ரேக் நகரில் நடைபெற்ற போது எடுக்கப்பட்ட காட்சிகள் என்பதும் இந்த வீடியோ 2021 ஆண்டிலேயே வீடியோவாக வெளிவந்தது என்பதும் தெரிய வந்துள்ளது.

  இந்த ஆங்கில திரைப்படத்தில் நடிகர் தனுஷ் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இணையத்திலும், ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் மற்றும் தொலைக்காட்சிகளிலும் வெளிவரும் அனைத்து செய்திகளும் முழுவதுமே உண்மை என நம்புவது தவறு என செய்தித்துறை வல்லுனர்கள் எச்சரிக்கின்றனர்.

  • தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஹாலிவுட் திரைப்படம் 'தி கிரே மேன்'.
  • இப்படத்தை ரூஸோ சகோதரர்கள் இயக்கியுள்ளனர்.

  ஹாலிவுட்டில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி உள்ள படம் 'தி கிரே மேன்'. அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார், அவெஞ்சர்ஸ் என்ட்கேம், கேப்டன் அமெரிக்கா விண்டர் சோல்ஜர், சிவில் வார் போன்ற படங்களை இயக்கிய ரூஸோ சகோதரர்கள் இப்படத்தை இயக்கி உள்ளனர்.

  இதில் தனுஷுடன் கேப்டன் அமெரிக்கா கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான கிறிஸ் ஈவான்ஸ் மற்றும் லா லா லேண்ட், பர்ஸ்ட்மேன் ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்த ரயன் காஸ்லிங் ஆகியோரும் நடித்திருந்தார். இப்படம் 2009-ல் வெளியான 'தி கிரே மேன்' என்ற நாவலை தழுவி அதே தலைப்பில் உருவாகி இருந்தது.


  இப்படம் நெட் ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஜூலை 22-ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனிடையே "ரயன் காஸ்லிங் கதாபாத்திரத்திற்கு பிறகு தனுஷின் கதாபாத்திரம் தான் முக்கியத்துவம் வாய்ந்தது. தனுஷின் கதாபாத்திரம் ரசிகர்களுக்கு பிடித்திருந்தால் விரைவில் அவரது கதாபாத்திரத்தை ஹீரோவாக வைத்து புதிய படம் ஒன்றை எதிர்பார்க்கலாம்" என்று படக்குழு சமீபத்தில் தெரிவித்திருந்தனர்.


  இந்நிலையில் ரூசோ பிரதர்ஸ் அவருடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். அதில் 'தி கிரே மேன்' படத்தின் சீக்குவல் அடுத்தடுத்த பாகங்களுக்கான ஆரம்பகட்ட பணிகள் மேற்கொண்டு வருகிறோம், இதனை ரியான் கோஸ்லிங், நாங்கள் மற்றும் இணை எழுத்தாளர் ஸ்டீபன் மெக்ஃபீலி ஆகியோரோடு பணியாற்றிவருகிறோம்" என தெரிவித்துள்ளனர். அதோடு படத்திற்கான ஸ்பின் ஆஃப் பணிகளும் நடைபெற்றுவருவதாகவும், இதனை பிரபல எழுத்தாளர்கள் பால் வெர்னிக் மற்றும் ரெட் ரீஸ் எழுதுவதாகவும் ரூசோ பிரதர்ஸ் தெரிவித்துள்ளனர். 

  • தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஹாலிவுட் திரைப்படம் 'தி கிரே மேன்'.
  • இப்படத்தை ரூஸோ சகோதரர்கள் இயக்கியுள்ளனர்.

  ஹாலிவுட்டில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி உள்ள படம் 'தி கிரே மேன்'. அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார், அவெஞ்சர்ஸ் என்ட்கேம், கேப்டன் அமெரிக்கா விண்டர் சோல்ஜர், சிவில் வார் போன்ற படங்களை இயக்கிய ரூஸோ சகோதரர்கள் இப்படத்தை இயக்கி உள்ளனர்.


  தி கிரே மேன்

  இதில் தனுஷுடன் கேப்டன் அமெரிக்கா கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான கிறிஸ் ஈவான்ஸ் மற்றும் லா லா லேண்ட், பர்ஸ்ட்மேன் ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்த ரயன் காஸ்லிங் ஆகியோரும் நடித்துள்ளனர். இப்படம் 2009-ல் வெளியான 'தி கிரே மேன்' என்ற நாவலை தழுவி அதே தலைப்பில் உருவாகி உள்ளது.

  தி கிரே மேன்' படத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரித்துள்ளது. இப்படம் நெட் ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஜூலை 22-ஆம் தேதி வெளியாகவுள்ளது. சமீபத்தில் லாஸ் ஏஞ்சல்ஸில் 'தி கிரே மேன்' படத்தின் ப்ரீமியர் காட்சி திரையிடப்பட்டது. இதில் நடிகர் தனுஷ் தனது மகன்களான யாத்ரா மற்றும் லிங்காவுடன் கலந்து கொண்டார்.


  தனுஷ் - ரூஸோ சகோதரர்கள்

  இந்நிலையில், 'தி கிரே மேன்' படத்தின் ப்ரீமியர் காட்சி மும்பையில் நடைபெற்றது. இதில் நடிகர் தனுஷ் வேஷ்டி சட்டையில் கலந்து கொண்டுள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதற்கு ரசிகர்கள் பலர் கமெண்ட் செய்து வருகின்றனர்.

  • தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஹாலிவுட் திரைப்படம் 'தி கிரே மேன்'.
  • இப்படத்தை ரூஸோ சகோதரர்கள் இயக்கியுள்ளனர்.

  ஹாலிவுட்டில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி உள்ள படம் 'தி கிரே மேன்'. அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார், அவெஞ்சர்ஸ் என்ட்கேம், கேப்டன் அமெரிக்கா விண்டர் சோல்ஜர், சிவில் வார் போன்ற படங்களை இயக்கிய ரூஸோ சகோதரர்கள் இப்படத்தை இயக்கி உள்ளனர்.


  தி கிரே மேன்

  இதில் தனுஷுடன் கேப்டன் அமெரிக்கா கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான கிறிஸ் ஈவான்ஸ் மற்றும் லா லா லேண்ட், பர்ஸ்ட்மேன் ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்த ரயன் காஸ்லிங் ஆகியோரும் நடித்துள்ளனர். இப்படம் 2009-ல் வெளியான 'தி கிரே மேன்' என்ற நாவலை தழுவி அதே தலைப்பில் உருவாகி உள்ளது.

  'தி கிரே மேன்' படத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரித்துள்ளது. இப்படம் நெட் ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஜூலை 22-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில், அமெரிக்காவில் உள்ள சில முக்கிய இடங்களில் 'தி கிரே மேன்' திரைப்படத்தின் ப்ரீமியர் காட்சிகள் திரையிடப்பட்டு வருகிறது.


  மகன்களுடன் தனுஷ்

  இதைத்தொடர்ந்து இன்று லாஸ் ஏஞ்சல்ஸில் 'தி கிரே மேன்' படத்தின் ப்ரீமியர் காட்சி திரையிடப்படவுள்ளது. அதற்கு நடிகர் தனுஷ் தனது இரு மகன்கள் யாத்ரா மற்றும் லிங்காவுடன் வந்துள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.

  • தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஹாலிவுட் திரைப்படம் ‘தி கிரே மேன்’.
  • இப்படத்தை ரூஸோ சகோதரர்கள் இயக்கியுள்ளனர்.

  ஹாலிவுட்டில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி உள்ள படம் 'தி கிரே மேன்'. அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார், அவெஞ்சர்ஸ் என்ட்கேம், கேப்டன் அமெரிக்கா விண்டர் சோல்ஜர், சிவில் வார் போன்ற படங்களை இயக்கிய ரூஸோ சகோதரர்கள் இப்படத்தை இயக்கி உள்ளனர்.

  தி கிரே மேன்

  தி கிரே மேன்

  இதில் தனுஷுடன் கேப்டன் அமெரிக்கா கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான கிறிஸ் ஈவான்ஸ் மற்றும் லா லா லேண்ட், பர்ஸ்ட்மேன் ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்த ரயன் காஸ்லிங் ஆகியோரும் நடித்துள்ளனர். இப்படம் 2009-ல் வெளியான 'தி கிரே மேன்' என்ற நாவலை தழுவி அதே தலைப்பில் உருவாகி உள்ளது. 'தி கிரே மேன்' படத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரித்துள்ளது. இப்படம் நெட் ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஜூலை 22-ஆம் தேதி வெளியாகவுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் தனுஷ் கதாபாத்திரத்தின் போஸ்டர் மற்றும் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. தி கிரே மேன் படத்தை இயக்கிய ரூஸோ சகோதரர்கள் இந்தியா வருகை தரவிருப்பதாக நேற்று வீடியோ பதிவின் மூலம் அறிவித்தனர்.

  தி கிரே மேன்

  தி கிரே மேன்

  இந்நிலையில் தி கிரே மேன் படத்தில் இடம்பெற்றுள்ள தனுஷின் சண்டைக் காட்சியை இயக்குனர்கள் ரூஸோ சகோதரர்கள் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளனர். ஹாலிவுட் நடிகர்களை தனுஷ் அடிக்கும்படியாக அமைந்திருக்கும் இந்த வீடியோவை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.


  • தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஹாலிவுட் திரைப்படம் ‘தி கிரே மேன்’.
  • இப்படத்தை ரூஸோ சகோதரர்கள் இயக்கியுள்ளனர்.

  ஹாலிவுட்டில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் 'தி கிரே மேன்'. அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார், அவெஞ்சர்ஸ் என்ட்கேம், கேப்டன் அமெரிக்கா விண்டர் சோல்ஜர், சிவில் வார் போன்ற படங்களை இயக்கிய ரூஸோ சகோதரர்கள் இப்படத்தை இயக்கி உள்ளனர்.


  இதில் தனுஷுடன் கேப்டன் அமெரிக்கா கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான கிறிஸ் ஈவான்ஸ் மற்றும் லா லா லேண்ட், பர்ஸ்ட்மேன் ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்த ரயன் காஸ்லிங் ஆகியோரும் நடித்துள்ளனர். இப்படம் 2009-ல் வெளியான 'தி கிரே மேன்' என்ற நாவலை தழுவி அதே தலைப்பில் உருவாகி உள்ளது. 'தி கிரே மேன்' படத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரித்துள்ளது. இப்படம் நெட் ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஜூலை 22-ஆம் தேதி வெளியாகவுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் தனுஷ் கதாபாத்திரத்தின் போஸ்டர் மற்றும் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.


  இந்நிலையில் தி கிரே மேன் படத்தை இயக்கிய ரூஸோ சகோதரர்கள் இந்தியா வருகை தரவிருப்பதாக வீடியோ பதிவின் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வீடியோவில், "அனைவருக்கும் வணக்கம்! நான் ஜோ ருஸ்ஸோ மற்றும் நான் ஆன்டனி ருஸ்ஸோ, எங்களின் புதிய படமான 'தி கிரே மேன்' படத்திற்காக எங்கள் அன்பு நண்பர் தனுஷைப் பார்க்க இந்தியா வருவதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். தயாராகுங்கள் இந்தியா, விரைவில் சந்திப்போம்."

  அந்த வீடியோவில் தனுஷ் கூறியது, "இது அற்புதமாக உள்ளது. இந்த படம் ஒரு ரோலர் கோஸ்டர் பயணம் போன்றதாகும், இதில் ஆக்‌ஷன், டிராமா, வேகம் மற்றும் பெரிய சேஸ் எல்லாம் உள்ளது. அற்புதமான நபர்கள் நிறைந்த இந்தப் படத்தில் ஒரு அடக்கமான கதாபாத்திரத்தில் நடிக்கக் கிடைத்ததற்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்." என்று கூறினார்.


  ×