என் மலர்
நீங்கள் தேடியது "கொரியா ஓபன் டென்னிஸ்"
- கொரியா ஓபன் டென்னிஸ் போட்டி தென்கொரியா தலைநகர் சியோலில் நடந்து வருகிறது.
- இதில் கிரெஜ்சிகோவா ஜோடி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.
சியோல்:
பல முன்னணி வீராங்கனைகள் பங்கேற்றுள்ள கொரியா ஓபன் டென்னிஸ் போட்டி தென்கொரியா தலைநகர் சியோலில் நடந்து வருகிறது.
இதில் இன்று நடைபெற்ற இரட்டையர் பிரிவின் இறுதிப்போட்டியில் செக் நாட்டின் சினியாகோவா-கிரெஜ்சிகோவா ஜோடி, அமெரிக்காவின் கேட்டி மெக்னலி- ஆஸ்திட்ரேலியாவின் மாயா ஜாயிண்ட் ஜோடியுடன் மோதியது.
இதில் ஆரம்பம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய கிரெஜ்சிகோவா ஜோடி 6-3, 7-6 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.
கொரியா ஓபன் டென்னிஸ் தொடரில் நெதர்லாந்தின் கிகி பெர்ட்டென்ஸ் குரோசியா வீராங்கனையை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார். #KoreaOpen
கொரியா ஓபன் டென்னிஸ் தொடர் தென்கொரியாவில் உள்ள சியோலில் கடந்த 15-ந்தேதி தொடங்கியது. பெண்களுக்கான இந்த தொடரின் இறுதிப் போட்டி இன்று நடைபெற்றது. இதில் 2-ம் நிலை வீராங்கனையான நெதர்லாந்தின் கிகி பெர்ட்டென்ஸ், தரநிலை பெறாத குரோசியாவின் அஜ்லா டொம்ல்ஜானோவிச்சை எதிர்கொண்டார்.
2-ம் நிலை வீராங்கனையான கிகி பெர்ட்டேன்ஸ்க்கு குரோசியா வீராங்கனை கடும் நெருக்கடி கொடுத்தார். இதனால் முதல் செட்டை பிரேக்கர் வரை சென்றது. இறுதியில் கிகி பெர்ட்டென்ஸ் 7(7)-6(2) என கடும் பேராட்டத்திற்குப் பின் கைப்பற்றினார்.

ஆனால் 2-வது செட்டை 4-6 என அதிர்ச்சிகரமாக இழந்தார். ஆனால் சாம்பியன் பட்டத்தை தீர்மானிக்கக் கூடிய 3-வது செட்டில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் 6-2 என 3-வது செட்டை கைப்பற்றி சாம்பியன் பட்டம் வென்றார்.
பெண்களுக்கான இரட்டையர் பிரிவில் தென்கொரியா ஜோடி தைவான் ஜோடியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.