என் மலர்
உலகம்

உலகம் எப்படி இயங்குகிறது? என்று கடவுளுக்கே மோடி விளக்கம் கொடுப்பார்- ராகுல் கிண்டல்
- தங்களுக்கு எல்லாம் தெரியும் என்று முற்றிலும் நம்பிக்கை கொண்ட ஒரு குழுவினரால் இந்தியா இயங்குகிறது.
- கடவுளை விட தனக்கு எல்லாம் தெரியும் என்று மோடி நினைக்கிறார்.
அமெரிக்காவில் உள்ள சான்பிரான்சிஸ்கோ நகரில் ராகுல் காந்தி பேசியதாவது:-
தங்களுக்கு எல்லாம் தெரியும் என்று முற்றிலும் நம்பிக்கை கொண்ட ஒரு குழுவினரால் இந்தியா இயங்குகிறது. கடவுளை விட தனக்கு எல்லாம் தெரியும் என்று மோடி நினைக்கிறார். கடவுளுக்கு அருகே அவரை உட்கார வைத்தால் இந்த பிரபஞ்சம் எப்படி இயங்குகிறது என்று கடவுளுக்கே மோடி விளக்கம் கொடுப்பார் என்று நினைக்கிறேன்.
கடவுள் தான் எதை உருவாக்கினேன் என்பதில் குழப்பம் அடைந்து விடுவார்.
இவ்வாறு ராகுல்காந்தி கிண்டலாக பேசினார்.
Next Story






