Vibe with MKS..!- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட வீடியோ

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் ப்ரோமோ வெளியிட்டுள்ளார்.Young Champions-கூட Passion, Pressure, Perseverance பற்றி என்னோட உரையாடல்..
Vibe with MKS..!- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட வீடியோ
Published on

தமிழ்நாட்டின் இளம் சாம்பியன்களுடன் உரையாடிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் ப்ரோமோ வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில்," Discipline, Confidence மற்றும் Character-ஐ உருவாக்குவது Sports! அப்படிப்பட்ட Young Champions-கூட Passion, Pressure, Perseverance பற்றி என்னோட உரையாடல்...

நான் ரெடி! நீங்க ரெடியா! " என குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com