என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    சட்டசபை தேர்தலில் தனித்து போட்டி என தி.மு.க. அறிவிக்குமா? - அருண்ராஜ்
    X

    சட்டசபை தேர்தலில் தனித்து போட்டி என தி.மு.க. அறிவிக்குமா? - அருண்ராஜ்

    • கூட்டணிக் கட்சிகளை வாக்கு வங்கிகளாக தி.மு.க. பயன்படுத்தி வருகிறது.
    • கூட்டணி குறித்து உரிய நேரத்தில் தலைவர் முடிவெடுப்பார்.

    சென்னை சோழிங்கநல்லூரில் த.வெ.க. தேர்தல் அறிக்கை குழுவின் மக்கள் கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெற்றது. அப்போது கொள்கை பரப்பு பொதுச் செயலாளர் அருண்ராஜ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * சட்டசபை தேர்தலில் தனித்து போட்டி என தி.மு.க. அறிவிக்குமா?

    * கூட்டணிக் கட்சிகளை வாக்கு வங்கிகளாக தி.மு.க. பயன்படுத்தி வருகிறது.

    * முதலமைச்சர் நாற்காலியில் ஒரு கால் மட்டுமே தி.மு.க.வுடையது.

    * கூட்டணி குறித்து உரிய நேரத்தில் தலைவர் முடிவெடுப்பார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×