என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

ரூ.40 கோடி செலவில் நடமாடும் மருத்துவ ஊர்திகள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு
- புற்றுநோய் தடுப்பு, பராமரிப்பு திட்டத்தில் நடமாடும் மருத்துவ ஊர்திகள்.
- 38 நடமாடும் மருத்துவ ஊர்திகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் புற்றுநோய் தடுப்பு, பராமரிப்பு திட்டத்தில் நடமாடும் மருத்துவ ஊர்திகள் உருவாக்கப்பட்டுள்ளது.
மகளிர் நலனிற்காக ரூ.40 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள 38 நடமாடும் மருத்துவ ஊர்திகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.
இந்த நடமாடும் ஊர்திகளில், டிஜிட்டல் மேம்மோகிராபி, இசிஜி, செமி ஆட்டோ அனலைசர் உள்ளிட்ட பல வசதிகளுடன் நடமாடும் மருத்துவ ஊர்தடி வடிவமைக்கப்பட்டுள்ளது.
Next Story






