என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை - பட்டாசுகளை வெடிக்க முடியாமல் சிறுவர்கள் தவிப்பு
    X

    சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை - பட்டாசுகளை வெடிக்க முடியாமல் சிறுவர்கள் தவிப்பு

    • வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது.
    • இன்று சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது

    வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் தீபாவளி தினமான இன்று சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

    குறிப்பாக மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, திருவான்மியூர், கொட்டிவாக்கம், பாலவாக்கம், தாம்பரம், குரோம்பேட்டை பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

    சென்னையில் மழை பெய்து வருவதால் பட்டாசுகளை வெடிக்க முடியாமல் சிறுவர்கள் தவித்து வருகின்றனர்.

    Next Story
    ×