என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

விஜயுடன் 25 ஆண்டு காலம் பயணித்த பி.டி.செல்வக்குமார் தி.மு.க-வில் இணைவு
- 2003ம் ஆண்டு முதல் விஜயக்கு மக்கள் தொடர்பு அலுவலராக பி.டி.செல்வக்குமார் இருந்தார்.
- கலப்பை மக்கள் இயக்க தலைவராகவும் உள்ள பி.டி.செல்வக்குமார் திமுகவில் இணைந்தார்.
தவெக தலைவர் விஜயுடன் 25 ஆண்டு காலம் பயணித்த பி.டி.செல்வக்குமார் திமுகவில் இணைந்தார். 2003ம் ஆண்டு முதல் விஜயக்கு மக்கள் தொடர்பு அலுவலராக பி.டி.செல்வக்குமார் இருந்தார்.
கலப்பை மக்கள் இயக்க தலைவராகவும் உள்ள பி.டி.செல்வக்குமார் திமுகவில் இணைந்தார். இந்நிலையில், பி.டி.செல்வக்குமார் தலைமையிலான நூற்றுக்கணக்கானோர் திமுகவின் இணைந்தனர்.
விஜய் நடித்து வெளியான புலி திரைப்படத்தை தயாரித்தவர் பி.டி.செல்வக்குமார் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story






