மருதுபாண்டியரின் 224-வது நினைவு தினம்: அ.தி.மு.க. சார்பில் மாலை அணிவித்து மரியாதை

வரும் 24-ந்தேதி மருதுபாண்டியரின் 224-வது நினைவு தினம் மற்றும் குரு பூஜை.மருதுபாண்டியருடைய மணிமண்டபத்தில் உள்ள அவரது உருவச்சிலைக்கு, அ.தி.மு.க. சார்பில் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்படுகிறது.
மருதுபாண்டியரின் 224-வது நினைவு தினம்: அ.தி.மு.க. சார்பில் மாலை அணிவித்து மரியாதை
Published on

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மருதுபாண்டியரின் 224-வது நினைவு தினம் மற்றும் குரு பூஜையையொட்டி 24-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணியளவில் சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் அமைந்துள்ள மருதுபாண்டியருடைய மணிமண்டபத்தில் உள்ள அவரது உருவச் சிலைக்கு, அ.தி.மு.க. சார்பில் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com