என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    LPG Shortage| சிலிண்டர் தட்டுப்பாடு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை
    X

    LPG Shortage| சிலிண்டர் தட்டுப்பாடு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை

    • முன்னுரிமை அடிப்படையில் வணிக ரீதியான சிலிண்டர்களை வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
    • ஆலோசனை கூட்டம் முடிந்த பின் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகும் என என எதிர்பார்க்கப்படுகிறது.

    தமிழ்நாட்டில் சிலிண்டர் தேவை மற்றும் கையிருப்பு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார்.

    சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறும் கூட்டத்தில் தலைமைச் செயலாளர், நிதித்துறை செயலாளர் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்கின்றனர். முன்னுரிமை அடிப்படையில் வணிக ரீதியான சிலிண்டர்களை வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

    மேலும் இந்த ஆலோசனை கூட்டம் முடிந்த பின் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகும் என என எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×