என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

நீட் தேர்வு விவகாரத்தில் தி.மு.க. அரசு சாதித்தது என்ன? - எடப்பாடி பழனிசாமி
- இலவச மடிக்கணினி, 7.5% இடஒதுக்கீடு, நீட் தேர்வு ரத்து விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி.
- நீட் தேர்வு விவகாரத்தில் தி.மு.க. அரசு என்ன சாதித்தது.
சட்டசபையில் இலவச மடிக்கணினி, 7.5% இடஒதுக்கீடு, நீட் தேர்வு ரத்து விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார். இதுதொடர்பாக அவர் பேசுகையில்,
* நீட் தேர்வு விவகாரத்தில் தி.மு.க. அரசு என்ன சாதித்தது.
* நீட் தேர்வை ரத்து செய்தீர்களா?
* நீட் தேர்வு விவகாரத்தில் தி.மு.க. அரசு இதுவரை எதுவும் செய்யவில்லை என்று அவர் குற்றம்சாட்டினார்.
Next Story






