என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம் தொடங்கியது
    X

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம் தொடங்கியது

    • பாராளுமன்ற கூட்டத்தொடர் வரும் ஜூலை 21-ந்தேதி தொடங்கி ஆகஸ்ட் 21-ந்தேதி வரை ஒரு மாதம் காலம் நடைபெற உள்ளது.
    • பாராளுமன்றத்தில் எழுப்ப வேண்டிய பிரச்சனைகள், கேட்க வேண்டிய கேள்விகள் குறித்து எம்.பி.க்களுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்த உள்ளார்.

    சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம் தொடங்கியது.

    பாராளுமன்ற கூட்டத்தொடர் வரும் ஜூலை 21-ந்தேதி தொடங்கி ஆகஸ்ட் 21-ந்தேதி வரை ஒரு மாதம் காலம் நடைபெற உள்ள நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம் தொடங்கியது.

    பாராளுமன்றத்தில் எழுப்ப வேண்டிய பிரச்சனைகள், கேட்க வேண்டிய கேள்விகள் குறித்து எம்.பி.க்களுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்த உள்ளார்.

    தமிழ்நாட்டிற்கான நிதி, திட்டம் தொடர்பாக கேள்வி எழுப்புவது குறித்தும் எம்.பி.க்களுக்கு முதலமைச்சர் அறிவுறுத்த உள்ளார்.

    Next Story
    ×