என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    எம்மொழி மீதும் பகை இல்லை; திணித்தால் எதிர்ப்போம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
    X

    'எம்மொழி மீதும் பகை இல்லை; திணித்தால் எதிர்ப்போம்'- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    • தமிழ்நாட்டின் வளர்ச்சியை தடுக்கும் பா.ஜ.க. வஞ்சகம் தொடர்கிறது.
    • வஞ்சகத்தை எதிர்ப்போம்; வளமான தமிழ்நாட்டை காப்போம்.

    சென்னை:

    தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில்,

    தமிழர்களின் தனித்துவமான குணம் என்பது சுயமரியாதை உணர்வு, அதை சீண்டி பார்க்க நினைக்காதீர்கள். தமிழ்நாட்டின் வளர்ச்சியை தடுக்கும் பா.ஜ.க. வஞ்சகம் தொடர்கிறது.

    திராவிட இயக்கத்திற்கு எந்த மொழி மீதும் பகை கிடையாது; தமிழ், வேறு எந்த மொழியையும் எதிரியாக கருதி அழித்ததில்லை, பிறமொழிகள் தன் மீது ஆதிக்கம் செலுத்த நினைத்தால் அதனை ஒருபோதும் அனுமதித்ததில்லை.

    இந்தியை நீங்கள் திணிப்பதால் எதிர்க்கிறோம். வஞ்சகத்தை எதிர்ப்போம்; வளமான தமிழ்நாட்டை காப்போம் என கூறியுள்ளார்.

    Next Story
    ×