என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தேம்பி தேம்பி அழுகிறார்... அமைச்சருக்கு ஆஸ்கர் வழங்க வேண்டும்- அன்புமணி
- கரூர் சம்பவத்தில் ஒரு அமைச்சர் தேம்பி தேம்பி அழுகிறார்.
- கமிஷனை நியமித்து உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டும்.
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணத்தின்போது பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* கரூர் சம்பவத்தில் ஒரு அமைச்சர் தேம்பி தேம்பி அழுகிறார். அவருக்கு ஆஸ்கர் தரலாம்.
* அமைச்சருக்கு ஆஸ்கர் வழங்க பரிந்துரைப்பேன்.
* நீதிமன்றம் முழுமையான விசாரணை குழு அல்லது கமிஷனை நியமித்து உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story






