என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

கடைசி நேரத்தில் 10.5% இடஒதுக்கீடு வழங்கினார் இ.பி.எஸ். - அன்புமணி குற்றச்சாட்டு
- என் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டு 100 சதவீதம் பொய்.
- 10.5% இடஒதுக்கீட்டில் தி.மு.க. அரசு, உச்சநீதிமன்றத்தில் முறையான வாதங்களை முன்வைக்கவில்லை.
சேலம் மாவட்டம் சூரமங்கலத்தில் நடைபெறும் பா.ம.க. பொதுக்குழுக் கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது:
* என் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டு 100 சதவீதம் பொய்.
* நீண்ட நாட்களாக மனதில் சுமையை சுமந்து கொண்டிருக்கிறேன்.
* இ.பி.எஸ். ஒரு மாதத்திற்கு முன்பாக வன்னியர் இடஒதுக்கீட்டை கொடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
* கடைசி நேரத்தில் இடஒதுக்கீடு கொடுத்ததால் அது நடைமுறைக்கு வரவில்லை.
* 10.5% இடஒதுக்கீட்டில் தி.மு.க. அரசு, உச்சநீதிமன்றத்தில் முறையான வாதங்களை முன்வைக்கவில்லை.
இவ்வாறு அவர் பேசினார்.
Next Story






