என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

ஆர்ப்பாட்டம் நடத்த தி.மு.க.வுக்கு மட்டும் இரவோடு இரவாக அனுமதி அளித்தது எப்படி?- அதிமுக
- எதிர்க்கட்சிகளின் போராட்டங்களுக்கு அனுமதி மறுக்கும் தமிழக போலீஸ்.
- காவல்துறை சட்டத்தின்படி 5 நாட்களுக்கு முன் அனுமதி பெற வேண்டும் என்ற விதியெல்லாம் திமுகவுக்கு கிடையாதா?
அ.தி.மு.க.வின் வழக்கறிஞர் பிரிவு செயலாளர் ஐ.எஸ்.இன்பதுரை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது,
எதிர்க்கட்சிகளின் போராட்டங்களுக்கு அனுமதி மறுக்கும் தமிழக போலீஸ், கவர்னருக்கு எதிராக மேடை, மைக் செட்டுடன் ஆர்ப்பாட்டம் நடத்த தி.மு.க.வுக்கு மட்டும் இரவோடு இரவாக அனுமதி அளித்தது எப்படி?
காவல்துறை சட்டத்தின்படி 5 நாட்களுக்கு முன் அனுமதி பெற வேண்டும் என்ற விதியெல்லாம் திமுகவுக்கு கிடையாதா? என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
Next Story






