என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    இந்தியாவை காக்க INDIA கூட்டணியை வெற்றி பெறச் செய்வோம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
    X

    "இந்தியாவை காக்க INDIA கூட்டணியை வெற்றி பெறச் செய்வோம்"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    • பா.ஜ.க. அரசின் அநீதிகள் ஆகியவற்றை ஒவ்வொரு வீட்டுக்கும் கொண்டு செல்லும்.
    • உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல் எனத் தொடங்கிய தேர்தல் பரப்புரை.

    40 தொகுதிகளிலும் நாம்தான் வெற்றி பெறுவோம் என்பதில் சந்தேகமில்லை. ஒவ்வொரு திட்டம் பற்றியும் படித்து எளிமையாக பரப்புரை செய்ய வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல் எனத் தொடங்கிய தேர்தல் பரப்புரை,

    நமது சாதனைகள் - நிதிநிலை அறிவிப்புகள் - ஒன்றிய பா.ஜ.க. அரசின் அநீதிகள் ஆகியவற்றை ஒவ்வொரு வீட்டுக்கும் கொண்டு செல்லும்

    'இல்லம்தோறும் ஸ்டாலினின் குரல்' என இனி....

    இந்தியாவைக் காக்க #INDIA-வை வெற்றி பெறச் செய்வோம்!

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    Next Story
    ×