என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    சாதி மத பேதமின்றி தமிழர் கூடிக் கொண்டாடும் நாள்- கமல்ஹாசன் பொங்கல் வாழ்த்து
    X

    சாதி மத பேதமின்றி தமிழர் கூடிக் கொண்டாடும் நாள்- கமல்ஹாசன் பொங்கல் வாழ்த்து

    • பொங்கல் திருநாள் இயற்கையை வாழ்த்தும் நாள்.
    • பொருளின் விளைச்சலை பார்த்து விம்மிதம் கொள்ளும் நாள்.

    மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசன் தனது பொங்கல் வாழ்த்து செய்தியை மக்களுக்கு அளித்துள்ளார்.

    அதில் கூறியிருப்பதாவது,

    இயற்கையை வாழ்த்தும் நாள், உழைப்பில் உதவும் சக உயிர்களுக்கு நன்றி சொல்லும் நாள், விதைத்த பொருளின் விளைச்சலை பார்த்து விம்மிதம் கொள்ளும் நாள். சாதி மத பேதமின்றி தமிழர் கூடிக் கொண்டாடும் நாள் என மகிழ்வுகளை அள்ளிவரும் தைப்பொங்கல் நாளில் உங்களை வாழ்த்துவதில் மகிழ்ச்சி அடைகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×