என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    ஆகஸ்டு 16ம் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
    X

    ஆகஸ்டு 16ம் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

    • மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்.
    • சென்னை கலைஞர் அரங்கில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது.

    திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.

    அதன்படி, வரும் 16ம் தேதி அன்று சென்னை கலைஞர் அரங்கில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

    இந்த கூட்டத்தில், திமுக முப்பெரும் விழா குறித்து ஆலோசிக்கப்படும் எனவும் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

    Next Story
    ×