என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

பேரறிஞர் அண்ணா பிறந்தநாள்- ஆயுள் தண்டனை கைதிகள் 12 பேர் விடுதலை
- கடந்த ஆண்டு அண்ணா பிறந்த நாளை ஒட்டி உத்தரவு.
- ஆளுநர் ஒப்புதல் அளித்ததை அடுத்து தமிழக அரசு அறிவிப்பு.
தமிழகத்தில் உள்ள சிறைகளில் நீண்ட காலமாக ஆயுள் தண்டனையில் உள்ள கைதிகள் 12 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஆண்டு அண்ணா பிறந்த நாளை ஒட்டி, விடுதலை செய்ய ஆளுநர் ஒப்புதல் அளித்ததை அடுத்து தமிழக அரசு அறிவித்துள்ளது.
அதன்படி, கடலூர் 4, கோவை 6, வேலூர் 1, புழல் 1 என 12 சிறை கைதிகளை தமிழக அரசு விடுதலை செய்துள்ளது.
Next Story






